Announcements
Spoken Hindi Training By Balsu's Success Academy
Introducing
“Balsu’s Online Spoken Hindi” course-ஆனது ஹிந்தி கற்றுகொள்ள விரும்பும் ஹிந்தி பற்றிய முன்னறிவு இல்லாதவர்களும் எளிதில் ஹிந்தி பேசும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 20 மணி நேர course-ஆனது live sessions-இல் trainer-உடன் நேரடி உரையாடல்களாக வழங்கப்படும். மேலும், இந்த course-இல் நமது அன்றாட வாழ்க்கையில் ஹிந்தி பயன்படுத்துவது மூலம் கற்பிக்கப்படும்.
ஒவ்வொரு session- இன் இறுதியிலும் வகுப்பில் பயன்படுத்த பட்ட materials உங்களுடன் பகிரப்படும் மற்றும் Daily homework, fun-based activities, creative exercises & weekly evaluations என பல்வேறு செயல்பாடுகளும் நடைபெறும். Course-இன் சிறப்பம்சமாக Native Speaker Session வழங்கப்படும். இதில் ஹிந்தி-யை தாய்மொழியாக கொண்டவர்கள் உங்களுடன் உரையாடுவார்கள். இவ்வுரையாடல் நீங்கள் தன்னம்பிக்கையுடன் பேச நல்ல அனுபவமாக இருக்கும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வகுப்பின் இறுதியில் இ-சான்றிதழ் வழங்கப்படும்.
Course Highlights
Batch Timings
Morning Batch: 6am to 7am
Afternoon Batch: 3pm to 4pm
Night Batch: 9pm to 10pm
Fees details
Single person – Rs.1999
For two person – Rs.2999
BALSU'S Online Spoken Hindi Advantages/Benefits

BALSU'S Online Spoken Hindi Class-ல் சேர்வதற்கான தகுதிகள்

- பங்கேற்பாளர்கள் 17 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்
- ஹிந்தி பற்றிய முன்னறிவு அவசியமில்லை/தேவையில்லை
- சிறந்த network connection, laptop/mobile, headphones, மற்றும் 1 நாளைக்கு 1 மணி நேர class-க்கு தேவையான data.
எங்களிடம் படித்து பயன்பெற்றவர்கள்
- 800+ அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள்
- 500+ கல்லூரி மாணவர்கள்
- 300+ இல்லத்தரசிகள் (Housewives)
- 250+ MBA, Govt Job, IAS Aspiran
- 250+ வெளிநாட்டில் பணிபுரிவோர்
- 200+ தொழில்முனைவோர்
- 200+ ஆசிரியர்கள்/நிறுவனத்தலைவர்கள்

Balsu’s spoken Hindi Trainer

Student Talks Balsu’s Spoken Hindi Online Classes
Get certified
Testimonial Review
Get certified

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

FAQ
17 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த course-ல் சேரலாம்
இந்த course-ல் சேர ஹிந்தி பற்றிய முன்னறிவு எதுவும் தேவை இல்லை. ஹிந்தியில் zero knowledge உள்ளவர்களும் இந்த course-ல் சேர்ந்து பயன்பெறலாம்
தமிழ் & ஆங்கிலம் - இருமொழியிலும் கற்பிக்கப்படும்
இந்த course online-இல் Zoom App மூலம் கற்பிக்கப்படும்
6 AM - 7 AM
or
3 PM - 4 PM
or
9 PM - 10 PM

Ms Shalini
Spoken Hindi Product Head

Ms Devadharshini
Coordinator